FACT CHECK : 2022 ஆம் ஆண்டு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா செல்ல முடியுமா? முடியாதா?
உலகம் பூராகவும் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமே “ஹஜ்” ஆகும். அதற்கு அமைய வருடம் தோறும் துல்ஹஜ் மாதத்தில் (இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில்)