
FACT CHECK : ஆயுர்வேத திணைக்களம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அல்லது தடுப்பூசி மருந்துகள் தொடர்பான அட்டைகளை வழங்க எவருக்கும் அனுமதி வழங்கவில்லை.
ஆயுர்வேத திணைக்களம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அல்லது தடுப்பூசி மருந்துகள் தொடர்பான அட்டைகளை வழங்க எவருக்கும் அனுமதி வழங்கவில்லை. ‘கொவிட்-19’ இற்கான தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பின்னர் வழங்கப்படும் அட்டையினை கைவசம் வைத்திருத்தல் மற்றும் பொது