
வெளிநாட்டு பணிப்பெண் வேலைவாய்ப்புக்களும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும்
அதிகரிக்கும் சனத்தொகைக்கு தகுந்த வேலைவாய்ப்பு இன்மை அனைத்து நாடுகளிலும் நிலவும் பாரிய பிரச்சினையாக இருக்கும் அதேவேளை உள்நாட்டு வருமானங்கள் தாழ் நிலையில் இருப்பதால் இலங்கை முதலிய மனிதவளம் நிறைந்த நாடுகளில் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தம்