2019 ஏப்ரில் 21இ உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி உயிர்களை ஒற்றுமையின் மூலமும் ஐக்கியத்தின் மூலமும் கௌரவித்தல்

சிரின் அப்துல் சரூர் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் அப்பாவிகளின் உயிர்கள் காவூகொள்ளப்பட்டு இன்றுடன் வலிமிகுந்த ஒரு வருடம் நிறைவடைகின்றது. நாள் புலர்ந்து நாண்கு மணி நேரத்தினுள் ஐஎஸ் பயங்கரவாதிகள் எண்மர் ஆடிய குரூர வெறியாட்டத்தினால் கத்தோலிக்கஇ கிறிஸ்தவ வழிபாட்டாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளிட்ட 269 அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டு எமது ஒற்றுமையினதும் ஐக்கியத்தினதும் உணர்வூகள் சிதைக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் புனித நாளாகக் கருதும் உயிர்த்த ஞாயிறு தினத்தினைக் கொண்டாடிய குடும்பங்களும் எம் …

2019 ஏப்ரில் 21இ உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி உயிர்களை ஒற்றுமையின் மூலமும் ஐக்கியத்தின் மூலமும் கௌரவித்தல் Read More »