Project Lead

Description of Tasks

  • Coordinate the development of a training module with an external consultant
  • Mobilize trainers and coordinate the training programmes
  • Analyze instances where rights of children are being violated on social media
  • Liaise and engage with religious leaders to counter hate speech 
  • Support the programmatic functions of the organisation 

Qualifications

  • Bachelor’s Degree in development studies, social sciences, law or a related field
  • At least 2-year experience as a project coordinator/ manager
  • Fluency in spoken and written English along with Sinhala or Tamil is required
  • Experience in working with children and/or religious leaders will be an advantage
  • Knowledge on Child Rights, Extremism, Hate Speech and Misinformation on Social Media is useful
  • Good interpersonal skills
  • Flexibility to travel when required to the Central and Eastern Provinces if the public health situation permits
  • Self-motivated to work under minimum supervision

திட்ட மேலாளர்

எதிர்பார்க்கப்படும் பணிகளின் விபரம்

  • ஒரு பயிற்சி தொகுப்பை உருவாக்குவதில் ஒரு வெளியக ஆலோசகருடன் ஒருங்கிணைத்தல்
  • பயிற்சியாளர்களை அணிதிரட்டி பயிற்சிச் திட்டங்களை ஒருங்கிணைத்தல்
  • சமூக ஊடகங்களில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படும் நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்தல்.
  • வெறுப்புப் பேச்சை எதிர்க்க மதத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களோடு இணைந்து பணிபுரிதல்
  • நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குதல்.

தகமைகள்

  • அபிவிருத்திக் கல்வி, சமூக அறிவியல், சட்டம் அல்லது இவை சார்ந்த துறைகளில் இளமானிப் பட்டம்
  • திட்ட மேலாளர் / முகாமையாளராக குறைந்தது 2 வருட கால அனுபவம்
  • ஆங்கில மொழியில் பேச்சில் மற்றும் எழுத்தில் தேர்ச்சி இருத்தல் வேண்டும். அத்தோடு தமிழ் அல்லது சிங்கள மொழியும் அவசியமாகும்.
  • சிறுவர்களோடு மற்றும்/அல்லது மதத் தலைவர்களோடு பணிபுரிந்த அனுபவம் விரும்பத்தக்கது
  • சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கான உரிமைகள் , தீவிரவாதம், வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல் பற்றிய மேலதிக அறிவு இருத்தல் பயனுள்ளதாக இருக்கும்
  • சிறந்த தொடர்பாடல் திறன்
  • மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தேவைப்படும் போது, பொது சுகாதார நிலைமைகள் அனுமதித்தால், பயணம் செய்யக்கூடியதாக இருத்தல்
  • மிகக் குறைந்த கண்காணிப்பின் கீழ் சுய ஊக்குவிப்போடு பணிபுரியும் ஆற்றல்.

ව්‍යයාපෘති නියමු 

කාර්යයභාරයන් පිළිබඳ විස්තර

  • ශක්‍යතා වර්ධන වැඩසටහන් ඒකක සම්පාදනය සම්බන්ධීකරණය කිරීම 
  • පුහුණුකරුවන් සහ සම්බන්ධීකාරකවරුන් අතර සම්බන්ධීකරණය 
  • සමාජ මාධ්‍යය තුල ළමුන්ගේ අයිතිවාසිකම්  උල්ලංඝනය වීම් අධ්‍යනය සහ විශ්ලේෂණය 
  • වෛරී ප්‍රකාශ වැළක්වී සඳහා ආගමික නායකයන් සමග සමීපව කටයුතු සම්බන්ධීකරණය කිරීම 
  • සංවිධානයේ වැඩසටහන් සඳහා අවශ්‍ය පරිදි සහයවීම

සුදුසුකම්

  • සංවර්ධන අධ්‍යයනය, සමාජ විද්‍යා, නීති හෝ වෙනත් අදාළ ක්ෂේත්‍ර තුලින් ප්‍රථම උපාධියක් සම්පුර්ණ කිරීම
  • අවම වසර 2ක් ව්‍යාපෘති සම්බන්ධිකරණ හෝ කළමනාකරණ අත්දැකීම් 
  • ඉංග්‍රීසි භාෂාව සහ සිංහල හෝ දමිළ භාෂාවන් භාවිතයට හැකිවීම
  • ළමයින් සහ / හෝ ආගමික නායකයින් සමග කටයුතු කර අත්දැකීම් තිබීම අතිරේක සුදුසුකමක් වේ 
  • ළමා හිමිකම්, අන්තවාදය, වෛරී ප්‍රකාශ සහ සාවධ්‍ය තොරතුරු සම්බන්ධ අවබෝධය තිබීම ප්‍රයෝජනවත් වේ 
  • හොඳ අන්තර් – පුද්ගල සම්බන්දතා පවත්වාගෙන යාමට ඇති කුසලතා
  • අවශ්‍ය පරිදි මහජන සෞඛ්‍ය වාතාවරණයට යටත්ව මධ්‍යම සහ නැගෙනහිර පළාත්වලට ගමන් කිරීමට සුදානම් විය යුතුය 
  • සීමිත අධික්ෂණයක් සහිතව ස්වයං පෙලඹවීමකින් කටයුතුකිරීම