World Creativity and Innovation Day

When we think of protest, we are inclined to imagine mass gatherings with handmade signs, big poster boards, and rallying cries calling for change. Across the world, the space to engage in dissent is shrinking – both literally and figuratively – compelling those engaging in different forms of protest to find new, creative, and innovative ways to express their dissent. 

Activists and ordinary people calling for change around the world are finding new ways to break this limit and constantly try to develop innovative ways to get their messages across in the most attention-grabbing ways. 

On this World Creativity and Innovation Day, we have compiled a few creative and innovative “protests” that happened around the world. We hope they will inspire you to think of new ways to call for change. 

Creative Activism in Myanmar’s Protest

Armed with paintbrushes, poems, and protest anthems, Myanmar’s new generation of artists and activists (artivists) are introducing a creative culture to the protests that have continued every day since the military coup in February 2021. The three-finger salute from the Hunger Games films has been used in street art and graffiti, as hand signage amongst protestors, printed on t-shirts and painted on Easter eggs watermelons as a symbol of resistance and solidarity.

LGBTQ+ Friendly Dance Party 

In 2017, hundreds of protesters gathered for an LGBTQA+ friendly dance party outside the US Vice President Mike Pence’s DC house to protest his anti-LGBTQA+ policies. The party was organized by a group of activists aiming to use dance as a vehicle for justice, and celebrate the diversity of the queer community.

Bloody Bridal Gown Protest

In 2016, Lebanese women dressed up as “bloody brides” to protest a Lebanon rape law dating back to the 1940s. The law allowed rapists to avoid a criminal penalty or sentence if they agreed to wed the survivor of the crime. The protest was held to draw attention to the cruelty and the manifest injustices of this law and to symbolize the gravity of the violence that is rape and sexual assault.

Empty Shoes as Climate Activism

After France temporarily banned large-scale protests following the November 2015 terrorist attacks in Paris, the environmental activists’ protest which was to be held ahead of the U.N. Climate Summit in Paris that year, took a different approach. Activists and advocates neatly placed thousands of pairs of shoes each representing a person supporting the climate agreement representing what the protest could have been.

Spain’s Hologram Protest  

In 2015 Spanish government passed a law that set extreme fines for people who protest outside of government buildings. In response to this, Spanish activists have staged the world’s first virtual political demonstration. Thousands of holograms “marched” in front of the Spanish Parliament in Madrid, and people were given the opportunity to participate in the demonstration via webcam, the live footage of which was projected onto the building.

Protest to Wash the National Flag  to Clean Up Corruption

Protesters in Peru took the symbolic measure of cleaning up corruption very literally, when in 2000 they protested President Alberto Fujimori’s re-election campaign by washing the national flag. The protest had continued for months and received widespread traction in Peru and beyond.

විරෝධතා යන වචනය ඇසූ පමණින්ම අපට සිහිවන්නේ, විරෝධතාකරුවන් විශාල ප්‍රමාණයක් අතින් ගත් පුවරු සහිතව එක්වී සමාජයේ වෙනසක් ඉල්ලා සිටින ආකාරයයි. නමුත් කාලයත් සමඟ විරෝධතා දැක්වීමට පවතින ඉඩකඩ සීමාවීම හේතුවෙන් ලෝකයේ බොහෝ රටවල විරෝධතාකරුවෝ තම විරෝධතාවය දැක්වීම සඳහා වෙනත් නිර්මාණශීලී සහ නව උපායමාර්ගයන් සඳහා යොමුවීමට සිදුව තිබේ.

ලොව පුරා සමාජයේ වෙනසක් පතා ක්‍රියා කරන සමාජ ක්‍රියාකාරීන් හා සාමාන්‍ය පුද්ගලයින් පවතින සීමා මායිම් බිඳ දමා තම පණිවිඩය නිර්මාණාත්මක නව උපක්‍රම භාවිතයෙන් වඩා ප්‍රබල බලපෑමක් ඇති කිරීමට සමත් අයුරින්  ඉදිරිපත් කරලීමට උත්සාහ දරමින් සිටිති.

ලෝක නිර්මාණාත්මක හා නවෝත්පාදන දිනය යෙදී ඇති අද දිනයේ, ලෝකයේ සිදු වූ එවන් නිර්මාණාත්මක හා නව මානයක දිශාගත වූ විරෝධතා ව්‍යාපාර කිහිපයක් වෙත ඔබගේ අවධානය යොමු කිරීමට අපි අපේක්ෂා කරමු. එය සමාජ වෙනසක් පතන ඔබගේ චින්තනය නවමු මානයක් ඔස්සේ පුබුදුවාලනු ඇති බවට අපි විශ්වාස කරමු.

මියන්මාරයේ සමාජ ක්‍රියාකාරිකයන්ගේ නිර්මාණශීලී උද්ඝෝෂණ

මියන්මාරය හමුදා කුමන්ත්‍රණයකට ලක් වූ 2021 පෙබරවාරි මස සිට එරට නව පරපුරේ සමාජ ක්‍රියාකාරීහු පින්සල්, කවි හා විරෝධාකල්ප ගීතවලින් සන්නද්ධව වීදි බැස උද්ඝෝෂණ සඳහා නව නිර්මාණශීලී මානයක් හඳුන්වා දුන්හ. ඔවුහු ‘Hunger Games’ නම් චිත්‍රපටයේහි එන ඇඟිලි තුනෙහි ආචාරය මියන්මාරයේ වීදි පුරා ඇති බිත්ති මත පින්තාරු කළහ. ඉන් නොනැවතුණු ඔවුහු විරෝධතාකරුවන්ගේ කමිසවල, පාස්කු බිත්තරවල, කොමඩු ගෙඩිවල පවා එම විරෝධාකල්පී හා එකමුතු බවේ සංකේතය පින්තාරු කළහ.

LGBTQ+ මිත්‍රශීලී නර්තන සාදය

2017 දී ඒවක ඇමරිකානු උපජනාධිපතිවූ මයික් පෙන්ස්ගේ LGBTQA+ ප්‍රජා විරෝධී ප්‍රතිපත්තිවලට එරෙහිව ඔහුගේ නිල නිවාසය පිටත විරෝධතාකරුවන් දහස් ගණනක් රැස්ව LGBTQ+ ප්‍රජා මිත්‍රශීලී නර්තන සාදයක් සංවිධානය කර ඇත. මෙම විරෝධතා ව්‍යාපාරයේ සංවිධායකයින් යුක්තිය ඉෂ්ට කර ගැනීමේ මාධ්‍යක් ලෙසත් තම සහෝදර ප්‍රජාවගේ අයිතීන් රැක ගැනීමේ මාධ්‍යක් ලෙසත නර්තනය උපයෝගී කර ගැනීමට උත්සාහ දරා ඇත. 

ලේ වැකුණු ගවුම් හැඳි මනාලියන්ගේ විරෝධතාව 

1940 දශකයේ පටන් ලෙබනනයේ ක්‍රියාත්මක වන ස්ත්‍රී දූෂණය පිළිබඳ නීතියට විරෝධතාව පළ කරමින් එරට කාන්තාවන් ලේ තැවරුණු ගවුම් හැදි මනමාලියන් සේ සැරසී වීදි බැස ඇත. එරට නීතිය අනුව ස්ත්‍රී දූෂණයක වැරදිකරුවෙකුට අදාළ වින්දිත තැනැත්තිය සමග විවාහවීමෙන් එම වරදින් නිදහස්වීමට අවස්ථාව හිමිවිය. මෙම විරෝධතාවය පවත්වන ලද්දේ ස්ත්‍රී දූෂණයකට හා ලිංගික අඩත්තේට්ටමකට එරෙහිව පවතින එම නීතියේ කෲර අමානුෂිකභාවය සහ අසාධාරණයට එරෙහිවය.

පරිසර ක්‍රියාකාරිකයින්ගේ හිස් සපත්තු උද්ඝෝෂණය

ප්‍රංශයේ 2015 ඇති වූ ත්‍රස්ත ප්‍රහාරයෙන් පසුව එරට මහා පරිමාණ විරෝධතා පැවැත්වීමට තාවකාලිකව තහනම් කරන ලදී. එසේ වුවද එම වසරේදී පැරීසියේ පවත්වන ලද එක්සත් ජාතීන්ගේ පාරිසරික සමළුවට පෙර පාරිසරික ගිවිසුම අත්සන් කිරීමට සහයෝගය පළ කරන ඉතාම වෙනස් මාදිලියක ජන රැළියක් පැවැත්විණ. එහිදී විරෝධතාකරුවන් පාරිසරික ගිවිසුමට තම සහයෝගය පළ කරමින් ඔවුන්ගේ හිස් සපත්තු අදාළ ස්ථානය ඉදිරිපිට ඉතාම පිළිවෙළට පෙළ ගස්වනු ලැබිණ. මෙලෙස එක් වූ දහස් ගණන් හිස් සපත්තුවලින් ඔවුන් අදාළ ස්ථානයේ නොසිටියද, ඔවුන්ගේ සහයෝගය ප්‍රකාශයට පත් කරලීම සිදු විය.   

ස්පාඤ්ඤයේ හොලෝග්‍රෑම් උද්ඝෝෂණය

2015 දී ස්පාඤ්ඤ රජය රජයේ කාර්යාල ඉදිරිපිට උද්ඝෝෂණය කරන්නන් හට විශාල ප්‍රමාණයක දඩ මුදලක් පැනවීමේ නීතියක් පනවා ඇත. මෙයට විරුද්ධව  ස්පාඤ්ඤ සමාජ ක්‍රියාකාරීන් පිරිසක් ලොව ප්‍රථම අතථ්‍ය (Virtual) දේශපාලන රැළිය පැවැත්විණ. ඒ අනුව දහස් ගණන් විරෝධතාකරුවෝ හොලෝග්‍රෑම් තාක්ෂණය ඔස්සේ මැඩ්රිඩ්හි ස්පාඤ්ඤ පාර්ලිමේන්තුව දක්වා පියනැගිණ. ජනතාවට තම වෙබ් කැමරා භාවිත කර උද්ඝෝෂණයට සහභාගී වීමට අවස්ථාව ලැබුණු  අතර ඔවුන්ගේ  සජීවී රූප රාමු පාර්ලිමේන්තුව ඉදිරිපිට ප්‍රක්ෂේපණය කර ඇත.

දූෂණය පිටුදැකීම සඳහා ජාතික කොඩි සේදීමේ ව්‍යාපාරය

පේරු හි විරෝධතාකරුවෝ දූෂණය පිරිසිදු කිරීමේ සංකේතාත්මක පියවර ගත්හ. 2000 දී ජනාධිපති ඇල්බර්ටෝ ෆුජිමෝරි නැවත බලයට පත්වීම සඳහා ගෙන යන ලද ව්‍යාපාරයට එරෙහිව, එරට ජනතාව ජාතික ධජය සේදීමෙන් විරෝධය පළ කළහ. මෙම විරෝධතාවය මාස ගණනාවක් තිස්සේ පැවතුන අතර පේරු සහ ඉන් පිටත රාජ්‍යවල පුළුල් කම්පනයක් ඇති කරලීමට එය සමත් විය.

எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, ​​கையினால் செய்யப்பட்ட குறியீடுகள், பெரிய அளவிலான பதாகைகள் மற்றும் மாற்றத்திற்காக கோஷமிட்டவாறு  ஒன்று திரண்ட மக்கள் கூட்டங்களையே கற்பனை செய்ய முனைகிறோம். உலகெங்கிலும், உண்மையாகவும், அடையாளபூர்வமாகவும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கான தளம் சுருங்கி வருகிறது. இது, வெவ்வேறு விதமான எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவோரை தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த புதிய, ஆக்கபூர்வமான மற்றும் புதுமையான வழிகளைக் கண்டறிய நிர்ப்பந்திக்கிறது.

உலகெங்கிலும் மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் ஆர்வலர்களும் சாதாரண மக்களும் இந்த வரம்பை மீறுவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருவதுடன், தங்களுடைய செய்திகளை பரப்ப அதிகளவில் கவனத்தை ஈர்க்கக்கூடிய புதுமையான வழிகளை உருவாக்க தொடர்ச்சியாக முயற்சிக்கின்றனர்.

இந்த உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினத்தில், உலகெங்கிலும் நடந்த ஒரு சில ஆக்கபூர்வமான மற்றும் புதுமையான “எதிர்ப்பு போராட்டங்களை” நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். மாற்றத்திற்கான புதிய வழிகளைப் பற்றி சிந்திக்க அவை உங்களை ஊக்குவிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

மியான்மரின் எதிர்ப்பு  போராட்டங்களில் ஆக்கபூர்வமான செயல்பாடு

வர்ண தூரிகைகள், கவிதைகள் மற்றும் எதிர்ப்பு கீதங்களை ஆயுதங்களாக ஏந்தி, மியான்மரின் புதிய தலைமுறை கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் (கலையார்வலர்கள்) 2021 பிப்ரவரி மாதம் இடம்பெற்ற இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டத்தின் பின்னர் ஒவ்வொரு நாளும் தொடரும் போராட்டங்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். “ஹங்கர் கேம்ஸ்” என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று விரல் வணக்கமானது (salute) வீதிச் சித்திரங்கள் மற்றும் சுவர் சித்திரங்களாக வரையப்பட்டும், எதிர்ப்பாளர்களின் கை அடையாளமாக காட்சிப்படுத்தப்பட்டும், சட்டைகளில் அச்சிடப்பட்டும், ஈஸ்டர் முட்டைகள் மற்றும் தர்பூசணிகளில் வரையப்பட்டும் எதிர்ப்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.

 LGBTQA + நட்பு நடன விருந்து

2017 ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் LGBTQA+ நட்பு நடன விருந்துக்காக அப்போதைய அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் வாஷிங்டன் வீட்டிற்கு வெளியே கூடி, அவரது LGBTQA+ எதிர்ப்பு கொள்கைகளை எதிர்த்தனர். நீதிக்கான ஒரு கருவியாக நடனத்தைப் பயன்படுத்துவதையும், குயர் (Queer) சமூகத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்ட ஆர்வலர்கள் குழு ஒன்று இந்த விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது.

இரத்தம் தோய்ந்த திருமண ஆடை(கவுன்) எதிர்ப்பு போராட்டம்

2016 ஆம் ஆண்டு லெபனான் கற்பழிப்புச் சட்டத்தை எதிர்த்து 2016 ஆம் ஆண்டில் லெபனான் பெண்கள் இரத்தம் தோய்ந்த மணப்பெண்களாக உடையணிந்தனர். பாலியல் வன்புணர்வு குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய ஒப்புக் கொள்வதன் அவர்கள் செய்த குற்றங்களிலிருந்து தப்பிக்க சட்டம் அனுமதித்தது. குறித்த சட்டத்தின் கொடுமை மற்றும் வெளிப்படையான அநீதிகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காகவும், வன்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமை என்ற வன்முறையின் பாரதூரத்தை அடையாளப்படுத்தவும் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

காலநிலை செயல்பாடாக வெற்றுப் பாதணிகள்

நவம்பர் 2015ல் பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரான்ஸ் தற்காலிகமாக பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்ததினால், அந்த ஆண்டு பாரிஸில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடைபெறவிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வேறுபட்ட அணுகுமுறை ஒன்றை எடுத்தது. ஆர்வலர்கள் மற்றும் வக்கீல்கள் ஆயிரக்கணக்கான ஜோடி பாதணிகளை அழகாக அடுக்கி வைத்தனர், ஒவ்வொன்றும் காலநிலை ஒப்பந்தத்தை ஆதரிக்கும் ஒரு நபரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்தது.

ஸ்பெயினின் ஹாலோகிராம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

2015 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் அரசாங்கம் அரசாங்க கட்டிடங்களுக்கு வெளியே எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்பெயினின் ஆர்வலர்கள் உலகின் முதல் மெய்நிகர் அரசியல் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மாட்ரிட்டில் ஸ்பெயின் பாராளுமன்றத்தின் முன் ஆயிரக்கணக்கான ஹாலோகிராம்கள் அணிவகுத்துச் சென்றன, வெப்கேம் வழியாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, இதன் நேரடி காட்சிகள் கட்டிடத்தின் மீது விழுமாறு காட்சிப்படுத்தப்பட்டது.

ஊழலை சுத்தம் செய்ய தேசியக் கொடியைக் கழுவும் போராட்டம்

பெருவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊழலை சுத்தம் செய்வதற்கான அடையாள செயற்பாட்டை, 2000 ஆம் ஆண்டில் அவர்கள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரியின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு தேசியக் கொடியைக் கழுவி எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், உண்மையிலேயே அர்த்தம் மாறாது செய்தனர். இந்தப் போராட்டம் பல மாதங்களாக தொடர்ந்ததுடன் பெருவிலும் அதற்கு அப்பாலும் பரவலான ஈர்ப்பை பெற்றது.

Share this post

Share on facebook
Share on twitter
Share on linkedin

Related Projects

Towards A Feminist Future

The role of education in building lasting peace

The role of education in building lasting peace “Unless young people can analyze the roots of conflict and prevent these …

Towards A Feminist Future

තිස් වසරකට පසු(ව)ත් සංස්කෘතික බැමි ලිහී නැති ස්ත්‍රිය.

තිස් වසරකට පසු(ව)ත් සංස්කෘතික බැමි ලිහී නැති ස්ත්‍රිය. ශ්‍රී ලංකාවේ වර්තමාන පරම්පරාව ‘නොදන්නා පරම්පරාවක්’ විසින් තමන්ගේ අභිලාෂ අරභයා ආරම්භ කරන …

Fact Check

பல்பொருள் அங்காடிகளினால் (supermarkets) வழங்கப்படுகின்றதாக கூறப்படும் பரிசில்கள், தள்ளுபடிகள் மற்றும் வவுச்சர்கள் என்பன பற்றிய செய்திகள் அனைத்துமே போலி.

பல்பொருள் அங்காடிகளினால் (supermarkets) வழங்கப்படுகின்றதாக கூறப்படும் பரிசில்கள், தள்ளுபடிகள் மற்றும் வவுச்சர்கள் என்பன பற்றிய செய்திகள் அனைத்துமே போலி. பல்பொருள் அங்காடிகளின் மூலம் தள்ளுபடிகள் மற்றும் பரிசில்கள் …

Uncategorized

Equipping Civil Society Organisations with the Tools to Respond to Online Disinformation

Equipping Civil Society Organisations with the Tools to Respond to Online Disinformation Concerns on the spread of mis/disinformation have exacerbated …

Fact Check

සුපිරි වෙළෙඳසැල්වලින් තෑගි, වට්ටම්, වවුචර ලබාදෙන බවට සඳහන් කරමින් හුවවාරු වන පණිවුඩ අසත්‍යයි/ව්‍යාජයි.

සුපිරි වෙළෙඳසැල්වලින් ත්‍යාග, වට්ටම්, තෑගි වවුචර, මුදල් යනාදිය පිරිනමන බව සඳහන් කරමින් විශේෂයෙන්ම Whatsapp වැනි පණිවුඩජාල  සහ ෆේස්බුක් (Facebook) යනාදි …

Fact Check

“அய்வர்மெக்டின்” (ivermectin) மருந்து கொரோனாவை குணப்படுத்துகிறது, என்பது இன்னும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

கோவிட் 19 தொற்று உலகம் பூராகவும் பரவ தொடங்கியது முதல் வெவ்வேறு விதமான மருந்து வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு மொழிகளில் …