இணைய முடக்கம் என்றால் என்ன?

(தெற்கு மற்றும் தென்கிழக்காசிய குடியியல் சமூகத்துக்கான வழிகாட்டி.) URL: இன்றைய நவீன சமூகத்தில் இணைய அணுக்கலானது அன்றாடவாழ்வில் இன்றியமையாத அங்கமாக உள்ளது. வணிகம் மற்றும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வது முதற் கொண்டு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் நிகழ்நிலைக் கற்றல்கள் இணையவழிமூலமே இடம்பெறுகின்றது. அத்துடன் இணையத்துக்கான அணுகல் முடக்கப்பட்டால்- சில தெற்கு மற்றும் தென்கிழக்காசிய…