பிராந்திய தேர்தல்கள் மற்றும் டிஜிட்டல் தணிக்கை

அண்மைய நிலவரங்களின்படி 2024 ஆம் ஆண்டானது தேர்தல்களுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 64 நாடுகளில் (மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில்) தேசியத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், உலகளாவிய ரீதியில், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு 2024இல் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வார்கள் என்று டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த…